பெண்களை துன்புறுத்தினார்களாம்... ஆப்கானிஸ்தானின் (தாலிபான்) உச்ச தலைவர் மற்றும் தலைமை நீதிபதியை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
7/08/2025
பெண்களை துன்புறுத்தியதற்காக ஆப்கானிஸ்தானின் உச்ச தலைவர் முல்லா ஹைபதுல்லா அகுன்சாடா மற்றும் ஆப்கானிஸ்தானின் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது
0 Comments